திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில் திங்கட்கிழமை நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், சத்துணவு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளராக பணிபுரிந்து பணிக் காலத் தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களான 10 பேருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி யாற்றுவதற்கான பணி நியமன ஆணையை ஆட்சியர் த. ஆனந்த் வழங்கினார்